யாழில் சில தினங்களாக எரிவாயு விநியோக நடவடிக்கையை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், முன்னரே அறிவிக்கப்பட்ட நடைமுறைக்கமைய பிரதேச செயலகங்களின் ஒருங்கிணைப்பின் கீழ், கீழ்குறிப்பிடப்பட்ட எரிவாயு விநியோகஸ்தர்கள் ஊடாக இன்றைய தினம் (27.07.2022) குறித்த பிரதேசங்களில் எரிவாயு விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Be First to Comment