ஜனாதிபதி மாளிகை உள்ளிட்ட நிர்வாக அலுவலகங்களில் காணப்படும் போராட்டகக்காரர்களின் கைரேகைகள் விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படும் எனவும், இதனால் அவற்றிற்கு உரியவர்கள் எவரும் நாட்டை விட்டு வெளியேற முடியாது எனவும் முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் (ஓய்வு பெற்ற) சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இவர்களை எக்காரணம் கொண்டும் பொலிஸ் அறிக்கையைப் பெற அனுமதிக்கப்பட மாட்டோம் அத்தோடு அரசாங்க அல்லது பாதுகாப்புத் துறையில் அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படாது என்றும் தெரிவித்துள்ளார்.
Be First to Comment