Press "Enter" to skip to content

முன்னிலை சோஷலிச கட்சி அலுவலகத்தில் அதிரடியாக சோதனை

முன்னிலை சோஷலிச  கட்சியின் அலுவலகத்தில் பொலிஸார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

முன்னிலை சோசலிஸ்ட் கட்சியின்  நுகேகொடை அலுவலகத்தில் இன்று காலை பொலிஸார் சோதனை மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *