Press "Enter" to skip to content

பொதுநலவாய விளையாட்டு போட்டிகளில் இசுரு குமார வெண்கல பதக்கம் வென்றார்

பொதுநலவாய விளையாட்டு போட்டிகளில் இலங்கை முதலாவது பதக்கத்தை வென்றுள்ளது.

55 கிலோ கிராம் எடை பிரிவில் பளுதூக்கல் போட்டியில் இசுரு குமார வெண்கல பதக்கத்தை வென்றுள்ளார்.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *