இந்த மாதத்துக்கான எரிபொருள் விலை திருத்தம் இன்று இரவு மேற்கொள்ளப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் விலை ஏற்ற இறக்கத்துக்கு ஏற்ப, ஒவ்வொரு மாதமும் 1 ஆம் மற்றும் 15 ஆம் திகதிகளில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Be First to Comment