எரிவாயுவின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் உலக சந்தையில் எரிவாயு விலைக்கு ஏற்ப ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி முதல் எரிவாயு விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இறுதியாக அதிகரிக்கப்பட்ட 50 ரூபாவை விட அதிகமான ஒரு தொகை விலை குறைப்பு செய்யப்படும்.
Be First to Comment