தங்காலை ஹேனகடுவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக தங்காலை பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் பயணம் செய்த கார் வீதியை விட்டு விலகி மரம் ஒன்றில் மோதியதாலேயே இவ்விபத்து சம்பவித்துள்ளது.
இவ்விபத்தில் விரித்தமுல்ல கிராமத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 35 வயதுடைய லலித் சுஜீவ மற்றும் ரன்ன பிரசதகம பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான சுரேஷ் உதயங்க ஆகியோரே உயிரிழந்துள்ளனர்
தங்காலை விபத்தில் இருவர் பலி: மூவர் வைத்தியசாலையில்
More from UncategorizedMore posts in Uncategorized »
Be First to Comment