முல்லேரியா வங்கிச் சந்திப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொட்டிகாவத்தை முல்லேரிய பிரதேச சபை உறுப்பினர் ஒருவரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் சுமுது ருக்ஷான் என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
Be First to Comment