தேசிய பிக்கு முன்னணியின் பிக்கு கொஸ்வத்தே மகாநாம தேரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட போதே பிக்கு கைது செய்யப்பட்டுள்ளார்.
காலி முகத்திடலில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கொஸ்வத்தே மகாநாம தேரர் முக்கிய பங்காற்றினார்.
கடந்த சில நாட்களாக காலி முகத்திடலில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல செயற்பாட்டாளர்கள் மற்றும் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்
அந்த வகையில் இன்று மாலை இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலினும் கைதுசெய்யப்பட்டார்.
Be First to Comment