Press "Enter" to skip to content

பெத்தும் கேர்னரை விடுதலை செய்யகே கோரி 50 ஆயிரம் கையெழுத்துகள்

காலிமுகத்திடல் போராட்டகள செயற்பாட்டாளர்களில் ஒருவரான ” பெத்தும் கேர்னர்” கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை விடுதலை செய்யக் கோரி சர்வதேச மனுவில் கையெழுத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுவுக்கு 50,000 கையெழுத்து சேகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *