Press "Enter" to skip to content

இரு தினங்கள் மின்வெட்டு இல்லை!

நாட்டில் எதிர்வரும் 6 ஆம் திகதி சனிக்கிழமையும் 7 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என்று இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *