நாளை 8ம் திகதி முதல் எதிர்வரும் புதன்கிழமை 10ம் திகதி வரை மூன்று நாட்களுக்கு ஒரு மணிநேரம் மின்வெட்டை மேற்கொள்ள பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, U, V, W ஆகிய பிரிவுகளுக்கு மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை ஒரு மணி நேரம் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மூன்று நாட்களுக்கான மின்வெட்டு விபரம்…
More from UncategorizedMore posts in Uncategorized »
Be First to Comment