Press "Enter" to skip to content

ரணிலை ஜனாதிபதி பதவியிலிருந்து அகற்ற முடியாது- ஜோதிடர் விஜித் ரோஹன விஜேமுனி

ரணில் விக்கிரமசிங்கவின் ஜாதக பலாபலன்படி அவரை ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேற்ற முடியாது என ஜோதிடர் விஜித் ரோஹன விஜேமுனி தெரிவித்துள்ளார். ரணிலின் ஜாதகத்தின்படி, இது ஒரு சக்தி வாய்ந்த காலப்பகுதியாகும் எனவே அவர் அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு ஜனாதிபதியாக இருப்பார். அவரை ஜனாதிபதி பதவியிலிருந்து அகற்ற முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
இணைய சேனலொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஜோதிடர் விஜித் ரோஹன விஜேமுனி இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *