தேநீரின் விலை 30 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக சிற்றுண்டிச்சாலைகள் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
அத்துடன் சோறு பொதி ஒன்றின் விலையும் 10 வீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளதாக குறித்த சங்கம் அறிவித்துள்ளது.
எரிவாயு கொள்கலன்களில் ஏற்படுத்தப்பட்ட குறைப்பை அடுத்தே இந்த விலை குறைப்பை தாம் மேற்கொள்வதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தேநீர், உணவுப்பொதிகளின் விலை குறைப்பு
More from UncategorizedMore posts in Uncategorized »





Be First to Comment