ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் திலீப் வெதஆராச்சியின் சகோதரர் நிஹால் வெதஆராச்சி கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் மாகாண சபை உறுப்பினர் நிஹால் வெதஆராச்சி தங்காலை பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மே மாதம் 09 ஆம் திகதி முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தங்காலையில் அமைந்துள்ள கார்ல்டன் இல்லத்திற்கு அருகில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்
Be First to Comment