சுன்னாகம் – கதிரமலை சிவன் கோவிலின் தேர் திருவிழாவில் இராணுவத்தினர் பொங்கல் பொங்கி விசேட பூசை வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிகழ்வினை கருணாகரன் ஒழுங்கமைப்பு செய்ததோடு நிகழ்வில் மேஐர் ஜெனரல் உதயகுமார மற்றும் வடமாகாண விசேட
அதிரடிப்படை பணிப்பாளர் ஹொற்றிஆராச்சி மற்றும் 511 பிரிக்கேடியர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Be First to Comment