Press "Enter" to skip to content

மன்னிப்புக்கான ஆவணங்களில் ரஞ்சன் கையெழுத்திட்டார்

ஜனாதிபதியின் மன்னிப்பு தொடர்பான ஆவணங்களில் ரஞ்சன் ராமநாயக்க இன்று கையொப்பமிட்டுள்ளார்.

இதனை சட்டத்தரணி தினேஷ் விதானபத்திரன உறுதிப்படுத்தியுள்ளார்.

ராமநாயக்க தற்போது நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்து வருகிறார்.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *