Press "Enter" to skip to content

மாசியப்பிட்டியில் ஹெரோயின் சகிதம் ஒருவர் கைது

அளவெட்டி மாசியப்பிட்டி பகுதியில், 16 மில்லி கிராம்  ஹெரோயின் போதை பொருளுடன் 26 வயதான சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் அதே பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கேசன்துறை விசேட குற்ற தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.

கைது செய்யப்பட்ட நபர் மேலதிக விசாரணைக்காக தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளார்

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *