பொது மக்கள், தமக்குத் தேவையான கடல் உணவுகளை, ஒன் – லைன் மூலம் பெற்றுக் கொள்வதற்கான பொறிமுறை ஒன்றை, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்துள்ளார்.
குறித்த சேவை, இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் பம்பலப்பிட்டி மீன் விற்பனை நிலையத்தில், இன்று, சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அதனடிப்படையில், இன்று முதல் ‘பிக் மீP’ சேவை ஊடாக, இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் விற்பனை நிலையங்களில் இருந்து, தேவையான கடல் உணவுகளை, மக்கள் பெற்றுக்கொள்ள முடியும் என், கடற்றொழில் அமைச்சு குறிப்பிட்டுள்ளது
கடல் உணவுகளை, ஒன் – லைன் மூலம் பெறுவதற்கான பொறிமுறை ஆரம்பம்!
More from UncategorizedMore posts in Uncategorized »





Be First to Comment