கரைச்சி மற்றும் பூநகரி ஆகிய பிரதேச சபைகளில் ஏற்பட்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் வெற்றிடங்களுக்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதனடிப்படையில், கரைச்சிப் பிரதேச சபைக்கு நியமிக்கப்பட்டுள்ள திரு. கனகசபை தேவேந்திரன் மற்றும் பூநகரிப் பிரதேச சபைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள திரு. கணேசமூர்த்தி ஜெயக்குமார் ஆகியோருக்கான நியமனக் கடிதங்களை ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று வழங்கி வைத்தார். செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று வழங்கி வைத்தார்.

Be First to Comment