Press "Enter" to skip to content

தொழில் நுட்ப பீட புதிய கட்டிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால் திறந்து வைக்கப்பட்டது

யாழ். பல்கலைக் கழகத்தின் கிளிநொச்சி, அறிவியல் நகர் வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட தொழில்நுட்ப பீடத்திற்கான கட்டிடத்தினை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சம்பிரதாயபூர்வமாக நாடா வெட்டித் திறந்து வைத்தார். –

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *