Press "Enter" to skip to content

வீசா இரத்துச்செய்யப்பட்ட ஸ்கொட்லாந்து பெண்ணை காணவில்லை!

ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டமைக்காக இலங்கையிலிருந்து வெளியேறுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட ஸ்கொட்லாந்து  பெண் காணாமல்போயுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸ்கொட்லாந்து பெண் காணாமல்போயுள்ளார் என்பதை உறுதிசெய்துள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களம்  விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *