குருநகர் பகுதியைச் சேர்ந்த கடற்றொழிலாளர்களினால் பயன்படுத்தப்படுகின்ற உள்ளூர் இழுவைப் படகுகளில் பயன்படுத்தப்படுகின்ற வலைகளை பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அவற்றின் தன்மைகள் தொடர்பாக ஆராய்ந்தார்.
இதன்போது நாரா நிறுவனத்தின் அதிகாரிகளும் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Be First to Comment