Press "Enter" to skip to content

கொழும்பு சிட்டி சென்டருக்கு அழைத்துவரப்பட்டார் ரஞ்சன் ராமநாயக்க!

நடிகர் ரஞ்சன் ராமநாயக்க நடித்த “த கேம் ” என்ற திரைப்படத்தின் சிறப்பு காட்சி இன்று (19) கொழும்பு சிட்டி சென்டர் திரையரங்கில் திரையிடப்பட்டது.

இந்த நிகழ்வில் சிறை அதிகாரிகள் அனுமதியுடன் ரஞ்சன் ராமநாயக்க கலந்து கொண்டுள்ளார்.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *