யாழ்ப்பாணத்துக்கு அமைச்சர் பந்துல குணவர்தன விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
இன்று யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த அமைச்சர் பந்துல குணவர்தனவை, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் மற்றும் பலர் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில்வரவேற்றனர்.
இதேவேளை, யாழ் கூட்டுறவு பணிப்பாளர் உள்ளிட்ட குழுவினரை வீரசிங்கம் மண்டபத்தில் இன்று அமைச்சர் பந்துல குணவர்தன சந்தித்து கலந்துரையாடவுள்ளார் என தெரியவருகின்றது.
Be First to Comment