அபிவிருத்திக்குழு தலைவருக்கான 60 லட்சம் ஒதுக்கீட்டில, 74 பேருக்கு வாழ்வாதார உதவிகள்,
வவுனியா நெடுங்கேணி பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
இதில்,
நீர் இறைக்கும் இயந்திரம்,
தெளிகருவி,
சிகை அலங்கார இருக்கை,
அச்சக இயந்திரம்,
கைத்தொழில் செய்வதற்கான தளபாடங்கள் போன்ற பல பொருட்கள் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில்,
வவுனியா வடக்கு பிரதேச செயலாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
குலசிங்கம் திலீபன்
பாராளுமன்ற உறுப்பினர்
மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர்
வன்னி.
Be First to Comment