Press "Enter" to skip to content

இன்று நாட்டை விட்டு புறப்படுகிறது சீன கப்பல்!

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள சீனாவின் ஏவுகணை மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பலான யுவான் வாங் 5 இன்று மாலை 4 மணிக்கு புறப்படும் என ஹம்பாந்தோட்டை துறைமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சீனாவின் சமீபத்திய தலைமுறை ஆய்வுக் கப்பலானது,கடந்த 16 ஆம் திகதி இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது. யுவான் வாங் 5 என்ற உயர் தொழில்நுட்ப சீன கண்காணிப்பு கப்பலுக்கு அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்துவதற்கு இலங்கை அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *