Press "Enter" to skip to content

தமிழீழ விடுதலை புலிகளை உடைத்த ஜனாதிபதிக்கு நாட்டை கட்டியெழுப்புவது ஒரு விடயமல்ல!

தமிழீழ விடுதலை புலிகளை உடைத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாட்டை கட்டியெழுப்புவது ஒரு பொிய விடயமல்ல. என வளவஹங்குனவேவே தம்மரதன தேரர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் மோசடி மற்றும் ஊழலற்ற ஆட்சியை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு திறமை இருப்பதாக குறிப்பிட்ட தேரர், தமிழீழ விடுதலைப் புலிகளை உடைத்த ஜனாதிபதி விக்ரமசிங்கவிற்கு

நாட்டை மீளக் கட்டியெழுப்புவது ஒரு பொிய விடயமல்ல எனவும் தேரர் குறிப்பிட்டுள்ளார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *