Press "Enter" to skip to content

தேசபந்துவை தாக்கியதாக ஒப்புக்கொண்ட எண்மருக்கு பிணை!

மேல் மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன் மீது தாக்குதல் நடத்திய 8 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த வழக்கு கொழும்பு – கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன், தலா 5 இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *