சோஷலிச மாணவர் ஒன்றியத்தின் தேசிய அமைப்பாளர் ரங்கன லக்மால் தேவப்பிரிய கொம்பனித்தெரு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு கோட்டை பொலிஸாரிடம் அழைத்துச் செல்லப்பட்டார்.
பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு தொண்டர்கள் இன்று பொலிஸாரிடம் வந்து சரணடைந்து வாக்குமூலம் அளித்தனர்.
இதேவேளை இன்று அடக்குமுறைக்கு எதிராக சில இடங்களில் போராட்டங்களும் நடந்தமை குறிப்பிடத்தக்கது
Be First to Comment