Press "Enter" to skip to content

பெத்தும் கேர்னருக்கு எதிரான பிடியாணையினை மீளப்பெறுமாறு உத்தரவு

போராட்டக்கள செயற்பாட்டாளர் பெத்தும் கேர்னருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணை உத்தரவை மீளப்பெறுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த போராட்டக்கள செயற்பாட்டாளர் பெத்தும் கேர்னர் இன்று நீதிமன்றில் சரணடைந்திருந்தார்.

பெத்தும் கேர்னர் அவரது சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவல இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *