கோட்டா கோகம மீதான தாக்குதல் தொடர்பில் சந்தேகநபர்களாக குறிப்பிடப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த, மிலன் ஜயதிலக்க மற்றும் டான் பிரியசாத் ஆகியோரின் கையடக்க தொலைபேசிகளை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் இன்று (24) உத்தரவிட்டுள்ளது.
கையடக்க தொலைபேசிகள் கையளிக்கப்படும் வரை சந்தேகநபர்களை நீதிமன்றில் தடுத்து வைக்குமாறும் கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.
குறித்த கையடக்க தொலைபேசிகளை கையளித்ததன் பின்னர் குறித்த சந்தேக நபர்களை விடுவிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.





Be First to Comment