Press "Enter" to skip to content

வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் தீ விபத்து! மூன்று வாடிகள் தீயில் எரிந்தன,

வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் மூன்று வாடிகள் தீயில் எரிந்து நாசமாகின வாடிகளில் இருந்த மூன்று கோடி ரூபா பெறுமதியான வலைகள் எரிந்து நாசமாகியுள்ளன முற்பகை காரணமாக தீவைப்பு சம்பவம் இடம்பெற்றிருக்கலாமென அப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்,

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *