Press "Enter" to skip to content

நாடு முழுவதும் மீண்டும் நீண்ட எரிபொருள் வரிசை

எரிபொருளைப் பெறுவதற்காக மீண்டும் நாடு முழுவதும் நீண்ட வரிசைகள் உருவாகியுள்ளன.

குறிப்பாக டீசல் பெற வரிசைகள் உருவாக்கப்பட்டுள்ளன.


லங்கம டிப்போ எரிபொருள் வழங்காததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அருகிலுள்ள சில டிப்போக்களுக்கு எரிபொருள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, தற்போது எரிபொருள் விநியோகத்தில் ஈடுபட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *