சந்தையில் ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 350 ரூபாவாக அதிகரித்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு கோதுமை மாவை இறக்குமதி செய்யும் இரண்டு பிரதான நிறுவனங்களும் சந்தைக்கு கோதுமை மாவை வெளியிடுவதை நிறுத்தியுள்ளதாக அதன் தலைவர் என்.கே. ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.
தினசரி தேவைப்படும் கோதுமை மாவில் 25% மட்டுமே சந்தையில் வெளியிடப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
Be First to Comment