Press "Enter" to skip to content

யாழ்.நகரிலுள்ள பிரபல விடுதியில் தீ விபத்து! கனடாவிலிருந்து வந்தவரின் உடமைகள் தீயில் எரிந்து நாசம்..

யாழ்.நகரிலுள்ள பிரபல தனியார் விடுதி ஒன்றின் அறையில் மின் ஒழுக்கு காரணமாக தீ விபத்து இடம்பெற்றிருககின்றது.

இந்நிலையில் குறித்த அறையில் தங்கியிருந்த கனடா நாட்டை சேர்ந்தவர்களின் உடமைகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.

விடுதி அறையில் உள்ள குளிரூட்டியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாகவே குறித்த தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *