Press "Enter" to skip to content

யாழ்.வேம்படி மகளிர் கல்லூரி மாணவிகள் கலை மற்றும் வர்த்தக பிரிவில் மாவட்டத்தில் முதலிடம்..

2021 க.பொ.த உயர்தர பரீட்சையில் யாழ்.வேம்படி மகளிர் கல்லூரி மாணவிகள் வர்த்தக பிரிவு மற்றும் கலை பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளனர்.

உஷா என்ற மாணவி கலைப்பிரிவில் மாவட்ட மட்டத்தில் 1ம் இடத்தையும், சத்தியா என்ற மாணவி வர்த்தக பிரிவில் மாவட்ட மட்டத்தில் 1ம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *