Press "Enter" to skip to content

இன்றைய மின்தடை

இலங்கையில் இன்றைய தினம் மின்வெட்டை செயல்படுத்த இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, இன்று புதன்கிழமை (31-08-2022) 2 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.

மேலும் இது குறித்து அட்டவணை ஒன்றையும் அந்த இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

Gallery

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *