Press "Enter" to skip to content

தாமரை கோபுரம் செப்டெம்பர் 15 இல் திறக்கப்படும்: உள்நுளைவு கட்டணம் அறிவிப்பு

தாமரை கோபுரம் செப்டெம்பர் 15 ஆம் திகதி முதல் வணிகத்திற்காக திறக்கப்படும் என ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது.

உள்நுளைவிற்கான கட்டணங்கள் பின்வருமாறு

* உள்ளூர் மக்களின் சாதாரண கட்டணம் : ரூ 500
*உள்ளூர் வரம்பற்ற கட்டணம் : ரூ 2000
* வெளிநாட்டவர் : 20 அமெரிக்க டொலர்கள்

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *