Press "Enter" to skip to content

இன்றைய பதவியேற்பு 9ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

இன்று நடைபெறவிருந்த இராஜாங்க அமைச்சர்களின் பதவிப்பிரமாணம் எதிர்வரும் 9ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆகியோருக்கு இடையில் நேற்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி 35 இராஜாங்க அமைச்சர்களை நியமிக்க ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், நேற்று இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் இன்றைய வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்புக்கு முன்னதாக இந்த இராஜாங்க அமைச்சர்களை நியமிக்க முதலில் தீர்மானிக்கப்பட்டது

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *