முல்லைத்தீவு – திருமுறிகண்டி பிள்ளையார் கோவில் முன்றலில், இளம் படைப்பாளி தி. தனுரதனின் திருமுருகண்டியான் பாதமலர் நூல் வெளியீட்டு விழா, நேற்று (31) நடைபெற்றது.
ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் இ.ரமேஷ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் பிரதம அதிதியாக ஓட்டுச்சுட்டான் பிரதேச செயலாளர் திருமதி ஜெயராணி பரமோதேயன் கலந்துகொண்டு, நூலின் முதல் பிரதியை வெளியிட்டு வைத்தார்.
மேற்படி நிகழ்வில் ஒட்டு சுட்டான் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், நல்லை ஆதின சுவாமிகள், இந்து மா மன்றத்தினர் படைப்பாளிகள், ஆர்வலர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
Be First to Comment