முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு வழங்கப்படும் உரிமைகள் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு வழங்கப்பட உள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி உரிமைச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சலுகைகளைப் பெறுவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Be First to Comment