Press "Enter" to skip to content

மொத்த வியாபாரிகளுக்கு முட்டை 46 ரூபாவுக்கு வழங்கப்படும்

கோழிப்பண்ணைகளுக்கு வருகை தரும் மொத்த வியாபாரிகளுக்கு ஒரு முட்டையை ரூ.46/-க்கு விற்பனை செய்ய தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரங்களில் முட்டை விற்பனை குறைந்துள்ளதாக அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.

வெளியிடப்பட்ட வர்த்தமானியில் திருத்தம் செய்யப்படும் வரை முட்டை உற்பத்தியாளர்களுக்கான சலுகைகளை வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *