பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வசந்த முதலிகே உட்பட மூவரையும் விடுதலை செய்யக் கோரி எதிர்வரும் 8ஆம் திகதி கொழும்பில் எதிர்ப்புப் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அனைத்து பல்கலைக்கழகங்களுக்கு இடையிலானமாணவர் அமைப்பினால் இந்த போராட்டம் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வசந்த முதலிகேவை விடுவிக்க கோரி மீண்டும் எதிர்ப்பு பேரணி
More from UncategorizedMore posts in Uncategorized »
- பருத்தித்துறையில் தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள் மீது வாள்வெட்டுத் தாக்குதல் !
- பட்டதாரிகளின் கனவுகளுக்கு அரசு உயிர் கொடுக்குமா? யாழில் பட்டதாரி அங்கிகளை அணிந்தவாறு கவனயீர்ப்பு..!
- மன்னார் நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு – இருவர் பலி
- சீமெந்தின் விலையை குறைக்க தீர்மானம்
- கொழும்பு பங்குச் சந்தையில் வளர்ச்சி!
Be First to Comment