யாழ்ப்பாணம் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய ஆற்றங்கரையில் அடியவர்கள் பாதுகாப்பாக நீராட நீராடும் பகுதியை சுற்றி இரும்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. அடியவர்கள் பயமின்றி நீராடலாம்.. ஆற்றில் உள்ள முதலைகளை பாதுகாப்பாக வேளியேற்றவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது .
தொண்டைமானாறு ஆற்றில் பாதுகாப்பு வேலி அமைப்பு!
More from UncategorizedMore posts in Uncategorized »
Be First to Comment