Press "Enter" to skip to content

நவ லங்கா சுதந்திரக் கட்சி இன்று அங்குரார்ப்பணம்

பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தலைமையிலான நவ (புதிய) லங்கா சுதந்திரக் கட்சியின் கட்சித் தலைமையகம் இன்று திறந்து வைக்கப்படவுள்ளது.

புதிய கட்சி அலுவலகத்தை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க திறந்து வைக்கவுள்ளார்.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *