Press "Enter" to skip to content

எரிபொருள் சூத்திரத்தை கைவிட்டார் காஞ்சன

எரிபொருள் விலை சூத்திரம் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் பொறுப்பு எதிர்வரும் 15ஆம் திகதி முதல் நிதியமைச்சிடம் ஒப்படைக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *