மீற்றர் பொருத்தப்பட்ட முச்சக்கர வண்டிகளுக்கு தற்போது வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிப்பதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
Be First to Comment