காரை நகர் கமக்கார அமைப்புக்குட்பட்ட விவசாய மக்களுக்கு பரப்பு ஒன்றுக்கு ஒரு லீற்றர் டீசல் வீதம்காரை நகர் துறைமுக எரிபொருளின் நிரப்பு நிலையத்தில் நாளைய தினம் டீசல் வழங்கப்படவுள்ளதாக கமநல சேவை திணைக்களம் அறிவித்துள்ளது.
காரை நகர் விவசாயிகளுக்கு நாளை டீசல் விநியோகம்!
More from UncategorizedMore posts in Uncategorized »
Be First to Comment