சிறைச்சாலைகளுக்கு அதிகமான உணவுப் பொருட்களை வழங்குவதற்கு தனபதிகளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் சிறைகளில் உணவுப் பற்றாக்குறையை தீர்க்க முடியும் என அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே ரஞ்சன் ராமநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.
Be First to Comment